பட்டப்பின் கல்வித் தகைமை கற்கை நெறி (PGD in Education)
வவுனியா பிராந்திய நிலையம் (பகுதி நேரம்)
அனுமதிக்குரிய தகைமைகள்
பாடசாலைகளில் கடமையாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும்
கல்வி நிர்வாகிகள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரிகள் 50 வயதுக்கு குறைந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
தெரிவு முறைமை
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தெரிவு.(பொது விவேகம், கல்வியியல் பொதுத் தகைமை)
கற்கைக் காலம்
இரண்டு வருடங்கள்
இரண்டு வருடங்கள்
மொழி மூலம்
தமிழ்
தமிழ்
கற்கைநெறிக் கட்டணம்
Rs.155,000/-
(Library Rs.5,000 – Refundable)
Rs.155,000/-
(Library Rs.5,000 – Refundable)
விண்ணப்பக் கட்டணம்
Rs.1,000/-
Rs.1,000/-
விண்ணப்ப முடிவுத்திகதி : 27.12.2024
விண்ணப்பப் படிவம் பெறும் முறை
1. மக்கள் வங்கியின் ஏதாவதொரு கிளையில்
190082420001735 எனும் கணக்கு இலக்கத்திற்கு
ரூபா 1,000/- செலுத்தி, வைப்புச்சீட்டை பட்டதாரிக் கற்கைகள் பீட அலுவலகத்தில்
சமர்ப்பித்து விண்ணப்பப் படிவம் பெற்றுக்கொள்ளலாம்.
2. வலைத்தளம் மூலம் தரவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை அனுப்புவோர், மேற்குறிப்பிடப்பட்ட கணக்கு இலக்கத்திற்கு செலுத்திய பற்றுச்சீட்டை இணைத்தல் வேண்டும்.
விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்தல்
விண்ணப்பங்களை பதிவுத்தபால் அல்லது நேரில்,
29.11.2024 ஆம் திகதிக்கு முன்னர்,
சிரேஷ்ட உதவிப்பதிவாளர், பட்டதாரிக் கற்கைகள் பீடம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்ற முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.
உரிய முறையில் பூரணப்படுத்தப்படாத, தாமதமான அல்லது தவறான விண்ணப்பங்கள்
நிராகரிக்கப்படும்.



