Faculty of Graduate studies encourages all the Postgraduate students to publish research papers from their Research work.

[யாழ்ப்பாண பல்கலைக்கழக உயர்பட்டபடிப்புகள் பீடத்தில் கல்வி பயிலும் உயர்கல்வி மாணவர்களை தமது ஆய்வுகளை ஆய்வு கட்டுரைகளாக பிரசுரிக்குமாறும் மற்றும் கருத்தரங்குகளில் ஆய்வு பிரசன்னமாக வெளியிடுமாறும் பீடம் பரிந்துரை செய்கிறது]

 Tips to publish/present research:

ஆய்வு கட்டுரைகளை வெளியிடும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை:

v  Prepare the research paper or abstract or extended abstract from your research work with the consultation of the Supervisor

[ஆய்வு மேற்பார்வையாளரினால் பார்வையிட்டபின்பு கட்டுரைகளை பிரசுரிக்கவோ அல்லது பிரசன்னப்படுத்தவோ முடியும் ] 

v  All your publications should include Supervisor(s)/Co-supervisor(s) name as co-authors

[உங்களது அனைத்து ஆய்வு வெளியீடுகளிலும்  (ஒவ்வொரு கட்டுரையிலும் மற்றும் பிரசன்னங்களிலும்) (ஆய்வு மேற்பார்வையாளரினது அல்லது துணை ஆய்வு  மேற்பார்வையாளரினது பெயர்கள் இருத்தல் வேண்டும்.

v  All the research papers and the presentations should acknowledge that “the research paper is part of the research work carried out for the fulfillment of either M.Phil or Ph.D at the Faculty of Graduate Studies of University of Jaffna.

[  உங்களது அனைத்து ஆய்வு வெளியீடுகளிலும் அல்லது பிரசன்னங்களிலும் ஏற்றுகொள்ளப்படுகின்றது என்னும் பகுதியின் கீழ் இவ் ஆய்வு கட்டுரை அல்லது பிரசன்னமானது யாழ்ப்பாண பல்கலைக்கழக உயர் பட்டபடிப்புகள்  பீடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் ஒருபகுதியாகும்” என குறிப்பிடப்பட வேண்டும்].

 

v  On a research work, if abstract alone is published in the Proceedings of a conference/symposia, the full paper can be published on the same research work in the Journal as research article.

[கருத்தரங்குகளில் வெளியிடப்படும் ஆய்வு சுருக்கத்தினை பின்னர் முழுமையான ஆய்வு கட்டுரைகளாக ஆய்வு நூலில் வெளியிட முடியும்]